பம்பாய் மெயில்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| பம்பாய் மெயில் | |
|---|---|
| இயக்கம் | சம்பத் குமார் |
| தயாரிப்பு | ஸ்ரீ புவனேஷ்வரி பிலிம்ஸ் ஹனுமான் பிக்சர்ஸ் |
| கதை | கதை பாபலூர் |
| இசை | எம். எஸ். ஞானமணி |
| நடிப்பு | கே. பி. கேசவன் எம். ஆர். ராதா டி. எஸ். பாலையா காளி என். ரத்னம் எம். எம். ராதா பாய் டி. எஸ். கிருஷ்ணவேணி டி. ஆர். பாப்பா பி. வசந்தா |
| வெளியீடு | 1939 |
| நீளம் | 16500 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பம்பாய் மெயில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.