பிருதிவிராஜன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிருத்விராஜன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பிருத்விராஜன்
இயக்கம்பி. சம்பத்குமார்
தயாரிப்புகுமார் பிக்சர்ஸ், ஹரன் டாக்கீசு
கதைபி. சம்பத்குமார்
இசைஏ. நடராஜன்
ஜி. ராமனாதன்
நடிப்புபி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
காளி என். ரத்தினம்
டி. எஸ். பாலையா
எம். ஆர். சந்தானலட்சுமி
ஏ. சகுந்தலா
டி. ஏ. மதுரம்
பி. எஸ். ஞானம்
பாடலாசிரியர்எஸ். வேலுசாமி கவி
கலையகம்சென்ட்ரல் ஸ்டூடியோ
வெளியீடுஏப்ரல் 29, 1942
நீளம்17260 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிருத்விராஜன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை. "Prithvirajan (1942)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 5 December 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-12-05.