மாயாவதி (திரைப்படம்)
தோற்றம்
| மாயாவதி | |
|---|---|
| தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் கணபதி பிக்சர்ஸ் |
| கதை | கதை பி. கண்ணன் |
| இசை | ஜி. ராமநாதன் |
| நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் எஸ். வி. சுப்பைய்யா காளி என். ரத்னம் எம். ஜி. சக்கரபாணி அஞ்சலி தேவி சி. டி. ராஜகாந்தம் லலிதா பத்மினி |
| வெளியீடு | ஆகத்து 12, 1949 |
| ஓட்டம் | . |
| நீளம் | 12997 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாயாவதி, 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கணபதி பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- மாயாவதி (1949), ராண்டார் கை, தி இந்து, டிசம்பர் 28, 2014