எஸ். வி. சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். வி. சுப்பைய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
S. V. சுப்பையா
பிறப்புசெங்கோட்டை V. சுப்பையா
1920 (1920)
செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புசனவரி 29, 1980(1980-01-29) (அகவை 59–60)
ரெட் ஹில்ஸ், சென்னை
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட கலைஞர்
அறியப்படுவதுமுக்கியப் பாத்திரங்கள்
பிள்ளைகள்5 மகள்கள்
1 மகன்

எஸ். வி. சுப்பையா ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மொழி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார். அவர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.எஸ். வி. சுப்பையா (இறப்பு: 29 சனவரி 1980) தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.

திரைப்பட குறிப்பு[தொகு]

  • சுப்பையா அவர்கள் சற்று வயோதிக கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும். அவர் அப்போது தமிழ் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக இருந்த பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி ஆகியோருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.
  • அது மட்டும் இல்லாமால் இவருடன் சேர்ந்து நடிக்கும் கதாநாயகிகள் இவருடனே சேர்ந்து வசனம் பேசம் காட்சியில் சரியாக வசனம் பேசி நடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த கதாநாயகிகளின் கண்ணம் இவர் கையால் வீங்கி விடுமாம்.
  • ஆனால் இவருடன் சேர்ந்து நடித்த பழம் நடிகைகள் சரியாக நடித்து விடுவார்கள் ஆனால் இளம் கதாநாயகிகள் ஆன நடிகைகள் இவர் கையால் சரியான பூசை வாங்கி உள்ளனர்
  • குறிப்பாக இவர் நடித்த கண் கண்ட தெய்வம் என்ற திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை பத்மினி இவருடன் சேர்ந்து வசனம் பேசி நடித்த முதல் திரைப்படம் என்பதால் அவர் கொஞ்சம் சரியாக பேசவராததால் அவரை ஓங்கி அரைந்தவுடன் அவர் சரியாக பேசி நடித்தார்.
  • பின்பு கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான குலவிளக்கு திரைபடத்தில் நடிகை சரோஜாதேவி வசன காட்சியில் அந்த தவறை செய்ததால். சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. ஆனால் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அப்போது சரோஜாதேவி செய்தது தவறுதான் ஆனால் இப்போது சரோஜாதேவி பிரசவ நிலையில் உள்ளார். நீங்கள் கோபத்தால் அடிக்க முயன்றார் ஆனால் அதை இயக்குன கோபாலகிருஷ்ணன் தடுத்து நிறுத்த மீண்டும் அந்த காட்சியில் சுப்பையாவிடம் வசன காட்சியில் சரோஜாதேவி தவறு செய்துவிட சுப்பையாவுக்கு வந்த கோபம் பிரசவமாக இருந்த சரோஜாதேவி என்று கூட பாராமல் முதுகை நோக்கி ஒரு உதைவிட்டார். அதன் பிறகு அந்த காட்சியில் சரியாக நடித்தார் சரோஜாதேவி.
  • இதே போல் ஜக்கம்மா என்ற படத்தில் நடிகை சாவித்திரி அவர்கள் சரியாகவே சுப்பையாவுடன் சேர்ந்து பேசிவராததால் சாவித்திரி சரமாரியாக அடி பின்னி விட்டார்

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வி._சுப்பையா&oldid=2973788" இருந்து மீள்விக்கப்பட்டது