சகடயோகம்
தோற்றம்
| சகடயோகம் | |
|---|---|
Poster | |
| இயக்கம் | ஆர். பத்மநாபன் |
| தயாரிப்பு | ஆர். பத்மநாபன் |
| திரைக்கதை | ப. நீலகண்டன் |
| நடிப்பு | கொத்தமங்கலம் சீனு டி. ஆர். இராமச்சந்திரன் வித்துவான் சீனிவாசன் டி. எஸ். துரைராஜ் |
| கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் |
| விநியோகம் | ஜெயலட்சுமி பிக்சர்சு, சென்னை, மதுரை |
| வெளியீடு | 23 ஆகத்து 1946 (இந்தியா)[1] |
| ஓட்டம் | 122 நிமி. (10982 அடி.) |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சகடயோகம் என்பது 1946 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில்,[2] கொத்தமங்கலம் சீனு, சானகி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
நடிக, நடிகையர்
[தொகு]நடிகர்கள்
[தொகு]| நடிகர் | பாத்திரம் |
|---|---|
| கொத்தமங்கலம் சீனு | அபாரயுக்தி |
| டி. ஆர். ராமச்சந்திரன் | சமயோசிதம் |
| கொளத்து மணி | அரசன் |
| வித்துவான் சீனிவாசன் | முனிவர் |
| டி. எஸ். துரைராஜ் | மாமா |
| எம். ஆர். சுவாமிநாதன் | முனிவர் |
| காளி என். ரத்தினம் | பூசாரி |
நடிகைகள்
[தொகு]| நடிகை | பாத்திரம் |
|---|---|
| வி. என் .சானகி | பாரிஜாதம் |
| மாயவரம் பாப்பா | இளவரசி |
| பி. ஏ. பெரியநாயகி | சுபத்திரை |
| சி. டி. ராஜகாந்தம் | குறி சொல்லி |
| பி. ஆர். மங்களம் | தாய்க்கிழவி |
பாடல்கள்
[தொகு]சகடயோகம் திரைப்படத்துக்கான பாடல்களை பலவங்குடி சாமா, எஸ். ஜி. செல்லப்பா ஐயர், உடுமலை நாராயணகவி, டி. கே. சுந்தர வாத்தியார் (உர்ரு அனுமந்தராயா என்ற பாடல்) ஆகியோர் இயற்றியிருந்தனர். இசையமைப்பு தெரிவிக்கப்படவில்லை.[4]
| எண். | பாடல் | பாடியோர் | ராகம்-தாளம் |
|---|---|---|---|
| 1 | மானில வாழ்வில் மயங்காதே | வித்துவான் சீனிவாசன் | பீம்பிளாசு-ஆதி |
| 2 | ஏ அம்மே அப்பே பச்சை குத்தலியோ | (குறத்தி) | - |
| 3 | பூமி இயற்கை காகக்காண பொங்கும் இன்பம் | கொத்தமங்கலம் சீனு | சிந்துகானடா-திச்ரலகு |
| 4 | இருவருமே ஒருமனதாய் இருந்தேயினி வாழ்ந்திடுவோமே | டி. ஆர். ராமச்சந்திரன்-வி. என். ஜானகி | - |
| 5 | கண்ணா கண்ண கருணைசேர் கமலக் கண்ணா | நாடகம் - (அர்ஜுனன்) | சிம்மேந்திரமத்திமம்-ஆதி |
| 6 | காண்டீபரே நீரும் எம்மையே திருக்கல்யாணம்தான் கொண்டால் நன்மையே | (பஞ்ச கன்னிகையர்-அர்ஜுனன்) | - |
| 7 | எந்தன் மணாளனை நான் எங்கு காண்பேன் | பி. ஏ. பெரியநாயகி | கமாசு-திச்ரலகு |
| 8 | ஹரிஸ்ரீ ஹரி ஹரி ஹரி தேவா | பி. ஏ. பெரியநாயகி | - |
| 9 | தெம்மதுரை வாசலுக்கு திருவாசலுக்கு | காளி என். ரத்தினம் | - |
| 10 | கலைஞானமே அருள்வாய் | கொத்தமங்கலம் சீனு | ஆரபி-ஆதி |
| 11 | வடிவேலவரே மணாளரே பூங்கொடிகளுடனே | நடனப் பாடல் | - |
| 12 | எல்லோரும் உணவு கொள்வீரே | அபாரயுக்தியின் மனைவி | சுத்தசாவேரி-ஆதி |
| 13 | வாசமிகும் மலரே என்னிடம் நீ பேசிடலாகாதோ | கொத்தமங்கலம் சீனு-மனைவி | ராகமாலிகை-ஆதி |
| 14 | ஈசன் அருளே வேண்டும் பேரின்பம் பெறுக | வித்துவான் சீனிவாசன் | கேதாரகௌலா-ஆதி |
| 15 | உர்ரு அனுமந்தராயா அனுமந்தராயா அனுமந்தராயா | டி. எஸ். துரைராஜ் | - |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 October 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers.
- ↑ Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. pp. 137 & 638.
{{cite book}}: Unknown parameter|authors=ignored (help) - ↑ Sakata Yogam
- ↑ சகடயோகம் பாட்டுப் புத்தகம். மதுரை: சிறீ சுவர்ணாம்பிகா பிரசு. 1946.