ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் |
கதை | பாரதிதாசன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | பி. எஸ். கோவிந்தன் என். ஆர். சுவாமிநாதன் காளி என். ரத்னம் எம். ஜி. சக்கரபாணி எஸ். வரலட்சுமி பி. கே. சரஸ்வதி வி. என். ஜானகி மாதுரி தேவி |
வெளியீடு | 1947 |
நீளம் | 20050 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், என். ஆர். சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ராண்டார் கை (29 பிப்ரவரி 2008). "Aayiram Thalaivaangi Apoorva Chintamani 1947". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Aayiram-Thalaivaangi-Apoorva-Chintamani-1947/article3022608.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19.