பொன்முடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொன்முடி
இயக்குனர் எல்லிஸ் டங்கன்
தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதை கதை பாரதிதாசன்
நடிப்பு பி. வி. நரசிம்ம பாரதி
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். ஜி. சக்கரபாணி
கலி என். ரத்னம்
ஏ. கருணாநிதி
மாதுரி தேவி
சரஸ்வதி
டி. பி. முத்துலட்சுமி
தனலட்சுமி
இசையமைப்பு ஜி. ராமநாதன்
வெளியீடு ஜனவரி 14, 1950
கால நீளம் .
நீளம் 15500 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பொன்முடி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்முடி&oldid=1769109" இருந்து மீள்விக்கப்பட்டது