சு. சி. பொன்முடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. சி. பொன்முடி
Ponmudi.JPG
பிறப்புசு. சி. பொன்முடி
சூலை 31, 1964
கொடுவிலார்பட்டி,
தேனி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்கொடுவிலார்பட்டி,
தேனி மாவட்டம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்எஸ். எஸ்.பொன்முடி
கல்விஇயந்திரப் பொறியியல் பட்டம்
அறியப்படுவதுஎழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி
சமயம்இந்து
பெற்றோர்சு. சிவராமன் (தந்தை),
சுசீலா (தாய்)
வாழ்க்கைத்
துணை
உமா மகேசுவரி
பிள்ளைகள்சூரியமாறன் (மகன்)
உறவினர்கள்சகோதரி -2

எஸ். எஸ். பொன்முடி ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்றிருக்கிறார். பல அச்சிதழ்களில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதி இருக்கிறார். தமிழக அரசியலிலும் ஈடுபாடுடைய இவர் ம. தி. மு. கவின் தேனி மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கொடுவிலார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றி இருக்கிறார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  1. பசியின் நிறம் வெள்ளை - டிசம்பர், 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சி._பொன்முடி&oldid=2751086" இருந்து மீள்விக்கப்பட்டது