பஞ்சாப் கேசரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சாப் கேசரி
சுவரொட்டி
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புஸ்டார் பிலிம்ஸ்
மூலக்கதைபஞ்சாப் கேசரி
படைத்தவர் தெ. பொ. கிருஷ்ணசுவாமி பாவலர்
இசைகுன்னகுடி வெங்கட்ராம ஐயர்
நடிப்புகே. பி. கேசவன்
பி. யு. சின்னப்பா
காளி என். ரத்னம்
டி. ஆர். பி. ராவ்
ஏ. கே. ராஜலட்சுமி
டி. என். மீனாட்சி
ஜே. சுசீலா தேவி
சி. பத்மாவதி
ஒளிப்பதிவுடி. டி. திலங்
வெளியீடு1938
ஓட்டம்.
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பஞ்சாப் கேசரி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

பாடல்கள்[தொகு]

திரைப்படம் வந்தே மாதரம் என்ற பாடலுடன் தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்வதாக அப்பாடல் அமைந்திருந்தது. தோலி நேநு செசின பூஜா பலமு என்ற தியாகராஜர் கீர்த்தனையை கதாநாயகி ராஜலட்சுமி பாடுகிறார்.[1]
பாடல்களை எச். எச். சர்மா எழுதியிருந்தார்.[2]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Punjab Kesari 1938". தி இந்து (4 மே 2014). மூல முகவரியிலிருந்து 7 மே 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 நவம்பர் 2016.
  2. 2.0 2.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails19.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_கேசரி&oldid=3187693" இருந்து மீள்விக்கப்பட்டது