மாயஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாய ஜோதி
இயக்குனர்ஆர். பத்மநாபன்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசையமைப்புஷாமா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
காளி என். ரத்னம்
பி. ஜி. வெங்கடேசன்
டி. எஸ். துரைராஜ்
மீனாக்சி அம்மாள்
டி. எஸ். ராஜலக்சுமி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஆகத்து 15, 1942
நீளம்17973 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாய ஜோதி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயஜோதி&oldid=2116675" இருந்து மீள்விக்கப்பட்டது