பிழைக்கும் வழி
தோற்றம்
| பிழைக்கும் வழி | |
|---|---|
| தயாரிப்பு | டி. எஸ். துரைராஜ் |
| கதை | கதை டி. கே. சுந்தர வாத்தியார் |
| இசை | ஜி. அஸ்வதாமா |
| நடிப்பு | டி. எஸ். துரைராஜ் டி. எஸ். பாலையா காளி என். ரத்னம் எம். ஆர். சுவாமிநாதன் பி. ஜி. வெங்கடேசன் டி. ஏ. ஜெயலட்சுமி சி. டி. ராஜகாந்தம் பி. எஸ். ஞானம் பி. ஆர். மங்கலம் |
| வெளியீடு | 1948 |
| ஓட்டம் | . |
| நீளம் | 16673 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பிழைக்கும் வழி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். துரைராஜ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சில:[1]
| பாடல் | பாடியவர்(கள்) | இசையமைப்பு | இயற்றியவர் |
|---|---|---|---|
| எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு | டி. கே. பட்டம்மாள் | ஜி. அசுவத்தாமா | டி. கே. சுந்தர வாத்தியார் |
| கோட்டை கட்டாதேடா | டி. கே. பட்டம்மாள் | ஜி. அசுவத்தாமா | டி. கே. சுந்தர வாத்தியார் |
| முதலை வாயில் | டி. கே. பட்டம்மாள் | ஜி. அசுவத்தாமா | டி. கே. சுந்தர வாத்தியார் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 ராண்டார் கை (18 சூன் 2011). "Blast from the past - Pizhaikkum Vazhi (1948)". தி இந்து (in ஆங்கிலம்). Retrieved 25 செப்டம்பர் 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)