உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ முருகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ முருகன்
இயக்கம்எம். சோமசுந்தரம்
வி. எஸ். நாராயண்
தயாரிப்புசோமு
மொஹ்தீன்
ஜுபிடர் பிக்சர்ஸ்
கதைகதை ஏ. எஸ். ஏ. சாமி
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
எஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
எம். ஜி. ஆர்
பி. எஸ். வீரப்பா
பி. வி. நரசிம்ம பாரதி
எம். ஜி. சக்கரபாணி
காளி என். ரத்னம்
மாலதி
திருச்சூர் பிரேமவதி
டி. வி. குமுதினி
யு. ஆர். ஜீவரத்னம்
ஹரினி
மங்களம்
வெளியீடுஅக்டோபர் 27, 1946
நீளம்14950 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ முருகன் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Murugan 1946, The Hindu, ராண்டார் கை, அணுக்கம்: 25-03-2017