விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம ஊர்வசி
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புமோடேர்ன் தியேட்டர்ஸ்
பரிமலா பிக்சர்ஸ்
கதைசி. வி. ராமன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசி. வி. வி. பந்துலு
காளி என். ரத்னம்
ஜி. ராமநாதன்
சி. எஸ். சுலோச்சனா
பி. ஏ. ராஜமணி
சி. டி. ராஜகாந்தம்
பி. ஆர். மங்கலம்
வெளியீடுஅக்டோபர் 10, 1940
நீளம்16900 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.