கன்னிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னிகா
இயக்குனர்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்பாளர்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்சிராஜா
கதைஇளங்கோவன்
இசையமைப்புபாபநாசம் சிவன்
நடிப்புடி. ஈ. வரதன்
டி. பாலசுப்ரமணியம்
என். எஸ். கிருஷ்ணன்
பி. வி. நரசிம்ம பாரதி
காளி என். ரத்னம்
எம். எஸ். சரோஜினி
ஹேமாமாலினி
எம். ஆர். சந்தானலட்சுமி
ஹரினி
டி. ஏ. மதுரம்
லலிதா - பத்மினி
வெளியீடுநவம்பர் 11, 1947
கால நீளம்.
நீளம்16701 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கன்னிகா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், டி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வி. நரசிம்ம பாரதி நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிகா&oldid=2563109" இருந்து மீள்விக்கப்பட்டது