வால்மீகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வால்மீகி
இயக்குனர்சுந்தர் ராவ் நட்கர்ணி
தயாரிப்பாளர்சென்ட்ரல் ஸ்டூடியோஸ்
கதைசுந்தர் ராவ் நட்கர்ணி
இளங்கோவன்
இசையமைப்புஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
டி. எஸ். பாலையா
டி. ஆர். ராஜகுமாரி
டி. பாலசுப்பிரமணியம்
காளி என். ரத்னம்
என். சி. வசந்தகோகிலம்
யு. ஆர். ஜீவரத்னம்
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஏப்ரல் 13, 1946
நீளம்13950 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வால்மீகி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Valmiki (1946)". தி இந்து (23-12-2010). பார்த்த நாள் 10-06-2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்மீகி_(திரைப்படம்)&oldid=2754819" இருந்து மீள்விக்கப்பட்டது