உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உத்தம புத்திரன்
இயக்குனர் டி. ஆர். சுந்தரம்
தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
நடிப்பு பி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
கலி என். ரத்னம்
டி. எஸ். பாலைய்யா
எம். வி. ராஜம்மா
டி. எஸ். கிருஷ்ணவேணி
டி. ஏ. மதுரம்
வெளியீடு அக்டோபர் 24, 1940
நீளம் 19131 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

உத்தம புத்திரன் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 5 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.