உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உத்தம புத்திரன்
இயக்குனர் டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்பாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி
வீனஸ் பிக்சர்ஸ்
ஸ்ரீதர்
டி. கோவிந்தராஜன்
நடிப்பு சிவாஜி கணேசன்
தங்கவேலு
எம். கே. ராதா
ஓ. ஏ. கே. தேவர்
பத்மினி
கண்ணாம்பா
எம். எஸ். எஸ். பாக்கியம்
ராகினி
ஹெலன்
இசையமைப்பு ஜி. ராமனாதன்
வெளியீடு பெப்ரவரி 7, 1958
நீளம் 16044 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

உத்தம புத்திரன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (5 சனவரி 2013). "Uthama Puthran 1958". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/uthama-puthran-1958/article4276441.ece. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2016.