ராஜ ராஜேஸ்வரி (திரைப்படம்)
Appearance
ராஜ ராஜேஸ்வரி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | கொன்னப்ப பாகவதர் செருகளத்தூர் சாமா என். எஸ். கிருஷ்ணன் காளி என். ரத்னம் கே. எல். வி. வசந்தா எம். ஆர். சந்தான லக்ஸ்மி டி. ஏ. மதுரம் யு. ஆர். ஜீவரத்னம் |
வெளியீடு | திசம்பர் 23, 1944 |
நீளம் | 10935 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜ ராஜேஸ்வரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம்.
{{cite book}}
: Text "[" ignored (help)