கண்ணன் வருவான் (2000 திரைப்படம்)
Appearance
கண்ணன் வருவான் | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | ஜி. வேணுகோபால் |
இசை | சிற்பி |
நடிப்பு | கார்த்திக் திவ்யா உண்ணி மனோரமா மயில்சாமி ராதாரவி கவுண்டமணி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணன் வருவான் (Kannan Varuvaan) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை சுந்தர். சி இயக்கினார். இத்திரைப்படமும், இதன் பாடல்களும் வெளிவந்தபோது மிகவும் பிரபல்யம் அடைந்தன.[1] சிற்பி இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Film Review: Kannan Varuvaan". The Hindu. 2000-06-02. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Kannan Varuvan (2000)". Raaga.com. Archived from the original on 24 June 2023. பார்க்கப்பட்ட நாள் 24 June 2023.