தமிழக ஆறுகளின் பட்டியல்
Appearance
(ஐயாறு (ஆறு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்பக்கம் தமிழகத்தில் உள்ள ஆறுகளைப் மாவட்டம் வாரியாக பட்டியலிடுகிறது. அடைப்புக்குறிக்குள் ஆறுகளின் நீளம் கொடுக்கப்பட்டுள்ளது.[1]
- அடையாறு
- அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு
- அரசலாறு
- அர்ச்சுணன் ஆறு
- ஓடம்போக்கி ஆறு
- பவானி ஆறு - காவிரியின் துணையாறு
- சிற்றாறு
- சின்னாறு [[மாரண்டஹள்ளி]] காவிரி துணையாறு.
- செஞ்சி ஆறு
- செய்யாறு ஆறு
- கபினி ஆறு
- கடனாநதி - தாமிரபரணியின் துணையாறு
- கல்லாறு
- காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு
- கோரையாறு
- கெடிலம் ஆறு
- கொள்ளிடம் ஆறு
- குடமுருட்டி ஆறு
- குண்டாறு
- குந்தா ஆறு
- குதிரையாறு(அமராவதியின் துணையாறு)
- குழித்துறை ஆறு(அமராவதியின் துணையாறு)
- நங்காஞ்சி ஆறு (குழித்துறை தாமிரபரணி ஆறு கன்னியாகுமரி மாவட்டம்)
- கோமுகி ஆறு
- கோதையாறு (கன்னியாகுமரி)
- மலட்டாறு
- மஞ்சளாறு ( வைகையின் துணையாறு )
- மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு)
- மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு)
- திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு)
- மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு)
- பாம்பாறு (வட தமிழ்நாடு)
- பாம்பாறு (தென் தமிழ்நாடு)
- மோயாறு
- முல்லை ஆறு
- நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு
- பச்சையாறு - தாமிரபரணியின் துணையாறு
- பரளி ஆறு
- பாலாறு
- பாலாறு (காவிரியின் துணை ஆறு)
- பரம்பிக்குளம் ஆறு
- பைக்காரா ஆறு
- சங்கரபரணி ஆறு
- சண்முகா நதி
- சிறுவாணி ஆறு
- தென்பெண்ணை ஆறு (400 கி.மீ)
- கமண்டல நாகநதி ஆறு
- தாமிரபரணி ஆறு
- நீவா ஆறு (பாலாறின் தூணையாறு)
- உப்பாறு
- வைகை ஆறு (190 கி.மீ)
- கிருதுமால் ஆறு
- வைப்பாறு
- வெண்ணாறு
- வெட்டாறு
- சனத்குமார நதி- காவிரியின் துணையாறு
- மார்கண்ட நதி- தென்பெண்ணையாற்றின் துணையாறு[2]
- வாணியாறு-தென்பெண்ணையாற்றின் துணையாறு
- கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்ணையாற்றின் துணையாறு