பேச்சு:தமிழக ஆறுகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக ஆறுகள் பகுப்பு இப்பட்டியலைத் தருகின்றது. கோபி 06:36, 18 மார்ச் 2008 (UTC)

கட்டுரை இல்லாத ஆறுகளையும் இக்கட்டுரையில் சேர்க்க இயலும். பகுப்பு அனைத்து கட்டுரை இல்லாத ஆறுகளைக் காட்டாது அல்லவா? எனவே, இக்கட்டுரையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுகிறேன். இன்னும் சில நாட்களில் இதனை விரிவு படுத்தி விடுகிறேன்.--சிவகுமார் \பேச்சு 08:06, 18 மார்ச் 2008 (UTC)

கடந்து செல்லும் மாவட்டங்கள் குறித்து சேர்க்க வேண்டும்[தொகு]

ஒவ்வொரு ஆறும்

  • அது கடந்து செல்லும் மாவட்டங்கள்
  • ஆற்றின் நீளம் (தோராயமாக)
  • உற்பத்தி ஆகும் இடம்
  • அதன் தன்மை (கிளை ஆறா அல்லது துணையாறா?)

போன்ற தகவல்களுடன் ஒரு அட்டவணை ஒன்று உருவாக்கிட வேண்டும். --எஸ்ஸார் (பேச்சு) 12:47, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]