அர்ச்சுணன் ஆறு
Appearance
அர்ச்சுணன் ஆறு (Arjuna river) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறாகும்.[1] இது பாண்டவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட புனிதமான ஆறாகும். ஐந்து பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் சிவனை வழிபட இந்த ஆற்றை உருவாக்கியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் என்ற பெயரில் பெரிய சிவன் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகே இந்த ஆற்றங்கரையில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Natural Profile". Virudhunagar District. Official Website of Virudhunagar. Archived from the original on 22 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)