ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)
Appearance
ஏ-32 நெடுஞ்சாலை | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மன்னார் | |||
முடிவு: | நாவற்குழி | |||
அமைவிடம் | ||||
முக்கிய நகரங்கள்: | திருக்கேதீஸ்வரம், பாலமடு, வெள்ளாங்குளம், பல்லவராயன்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுகுவெளி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவற்குழியையும் இணைக்கிறது.
ஏ-32 நெடுஞ்சாலை திருக்கேதீஸ்வரம், பாலமடு, வெள்ளாங்குளம், பல்லவராயன்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுகுவெளி ஊடாக நாவற்குழியை அடைகிறது. ஏ-32 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 98.37 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புக்கள்
[தொகு]