உள்ளடக்கத்துக்குச் செல்

என் உயிர்த் தோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் உயிர்த் தோழன்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஜெயராஜ் எஸ். பி. சிகாமணி
கதைபாரதிராஜா
பாபு
இசைஇளையராஜா
நடிப்புபாபு
ரமா
தென்னவன்
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்பி. ஆர் ஆர்ட் பிலிம்சு
விநியோகம்பி. ஆர். ஆர்ட் பிலிம்சு
வெளியீடு16 பிப்ரவரி 1990
நாடு இந்தியா
மொழிதமிழ்

என் உயிர்த் தோழன் என்பது 1990 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபு, தென்னவன், ரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 1990 பிப்ரவரி 16 அன்று வெளியானது. இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 குயிலுக் குப்பம் மலேசியா வாசுதேவன், சித்ரா
2 மச்சி மன்னாரு இளையராஜா, சித்ரா
3 தம்பி உன் இளையராஜா
4 ஏ ராசாத்தி மலேசியா வாசுதேவன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.imdb.com/title/tt0155693/
  2. http://www.citwf.com/film101978.htm
  3. "En Uyir Thozhan Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_உயிர்த்_தோழன்&oldid=3711667" இலிருந்து மீள்விக்கப்பட்டது