உள்ளடக்கத்துக்குச் செல்

உமாமகேசுவர விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாமகேசுவர விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. புரட்டாசி மாத பூரணை நாளில் மேற்கொள்ளப்படும் விரதமாகும்.[1][2] உமாமகேசுவர மூர்த்தியைக் குறித்து மேற்கொள்ளப்படுவதால், உமாமகேசுவர விரதம் எனப் பெயர் பெற்றது. இந்நாளில் உணவை விடுத்தேனும் குறைத்தேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் உமாமகேசுவரரை விதிப்படி வழிபடுவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மாலை மலர் (2019-04-05). "உமா மகேசுவர விரதம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-28.
  2. "உமா மஹேசுவர விரத பூஜை". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2024-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாமகேசுவர_விரதம்&oldid=4177937" இலிருந்து மீள்விக்கப்பட்டது