இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2014-2015
ஆத்திரேலியாவில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் சுற்றுப்பயனம், 2014-15 | |||||
ஆத்திரேலியா | இந்தியா | ||||
காலம் | 24 நவம்பர் 2014 – 10 சனவரி 2015 | ||||
தலைவர்கள் | மைக்கல் கிளார்க் (1வது தேர்வு) ஸ்டீவ் சிமித் (2-4 தேர்வுகள்) |
விராட் கோலி (1-ம், 4-ம் தேர்வுகள்) மகேந்திரசிங் தோனி (2-ம், 3-ம் தேர்வுகள்) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 4-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஸ்டீவ் சிமித் (769) | விராட் கோலி (692) | |||
அதிக வீழ்த்தல்கள் | நேத்தன் லியோன் (23) | முகம்மது சமி (15) | |||
தொடர் நாயகன் | ஸ்டீவ் சிமித் (ஆசி) |
2014-2015 இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2014 நவம்பர் 24 முதல் 2015 பெப்ரவரி 1 வரை இடம்பெற்றது. இதன் போது இந்திய அணி ஆத்திரேலிய அணியுடன் இரண்டு முதல்-தரப் பயிற்சி ஆட்டங்களிலும் நான்கு தேர்வுப் போட்டிகளிலும் பங்காற்றியது. முதல் தேர்வுப் போட்டி டிசம்பர் 4 இல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், பிலிப் இயூசின் திடீர் இறப்பை அடுத்து முதல் தேர்வுப் போட்டி டிசம்பர் 9 இல் நடைபெற்றது.[1][2][3] மூன்றாம் தேர்வுப் போட்டி சமநிலையில் முடிந்ததால், இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி தேர்வுப் போட்டிகளில் இருந்து உடனடியாக இளைப்பாறுவதாக அறிவித்தார்.[4] சிட்னி நகரில் இடம்பெற்ற 4வது இறுதித் தேர்வுப் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, ஆத்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தேர்வுத் தொடரை வென்று போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைப் பெற்றது.
இந்திய அணி கார்ல்ட்டன் மிட் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் 2015 சனவரி 16 முதல் பெப்ரவரி 1 வரை கலந்து கொண்டு ஆத்திரேலிய, இங்கிலாந்து அணிகளுடன் மோதவிருக்கிறது.[5]
அணிகள்
[தொகு]தேர்வுகள் | |
---|---|
ஆத்திரேலியா | இந்தியா |
|
|
தேர்வுத் தொடர் (போர்டர்-கவாஸ்கர் கிண்ணம்)
[தொகு]1வது தேர்வுப் போட்டி
[தொகு]9–13 டிசம்பர் 2014
அறிக்கை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக 32 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.
- கார்ன் சர்மா (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.
- பிலிப் இயூசின் இறப்பை நினைவுகூர்ந்து அவர் "13வது ஆட்டக்காரர்' ஆக அறிவிக்கப்பட்டார்.
2வது தேர்வுப் போட்டி
[தொகு]17–21 டிசம்பர் 2014
அறிக்கை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
- 2ம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
- ஜோசு ஹஸில்வுட் தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.
3வது தேர்வுப் போட்டி
[தொகு]26–30 டிசம்பர் 2014
அறிக்கை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 4ம் நாள் ஆட்டத்தில் மழையினால் 1 மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது.
- ஜோ பர்ன்சு, (ஆசி), லோகேஷ் ராகுல் (இந்) இருவருக்கும் இது அவர்களது முதலாவது தேர்வுப் போட்டியாகும். இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி தேர்வுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[6]
4வது தேர்வுப் போட்டி
[தொகு]6–10 சனவரி 2015
அறிக்கை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலிலில் துடுப்பாடியது.
- முதற்தடவையாக ஆத்திரேலிய அணியின் முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களும் முதலாவது இன்னிங்சு ஒன்றில் அரைச்-சதம் அடித்தனர்.[7]
கார்ல்ட்டன் மிட் முத்தரப்பு ஒருநாள் தொடர்
[தொகு]ஆரம்பத் தொடர்
[தொகு]எ
|
||
இயோன் மோர்கன் 121 (136)
மிட்ச்செல் ஸ்டார்க் 4/42 (8.5 ஓவர்கள்) |
டேவிட் வார்னர் 127 (116)
கிரிஸ் வோகஸ் 4/40 (8 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இங்கிலாந்தின் ஓட்ட வீதத்தை விட ஆத்திரேலியாவைன் ஓட்ட வீதம் 1.25 மடங்கு அதிகமாக இருந்ததால், ஆத்திரேலிய அணிக்கு மேலதிக ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Border-Gavaskar Trophy, 2014/15". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Australia's summer schedule released
- ↑ India could face 4-0 loss in Australia - McGrath
- ↑ "Mahendra Singh Dhoni: India captain quits Test cricket". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Australia Tri-Series schedule
- ↑ Dhoni retires from Test cricket, கிரிக்கின்ஃபோ, டிசம்பர் 30, 2014
- ↑ "Australia on top after making 572". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2015.