உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய அரண்மனைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரண்மனைகளின் பட்டியல்:

  1. ஜெய்ப்பூர் நகர அரண்மனை, செய்ப்பூர்
  2. ஜல் மகால், செய்ப்பூர்
  3. ஹவா மஹால், செய்ப்பூர்
  4. உமைத் பவான் அரண்மனை, ஜோத்பூர்
  5. ஏரி அரண்மனை, உதய்ப்பூர்
  6. உதய்பூர் அரண்மனை, உதய்ப்பூர்
  7. ஜக் அரண்மனை, உதய்ப்பூர்
  8. ஷிவ் நிவாஸ் பேலஸ்
  9. மோதி பாக் அரண்மனை, பட்டியாலா
  10. ஆக்ரா அரண்மனை
  11. யகாங்கிரி மகால், ஆக்ரா
  12. மைசூர் அரண்மனை, மைசூர்
  13. லலித மகால், மைசூர்
  14. தாரியா தௌலத் பாக், மைசூர்
  15. பெங்களூர் அரண்மனை, பெங்களூர்
  16. இலக்குமி விலாஸ் அரண்மனை, வதோதரா
  17. பலராம் அரண்மனை, பனஸ்கந்தா
  18. லே அரண்மனை, லே
  19. இராமநாதபுரம் அரண்மனை, இராமநாதபுரம்
  20. தஞ்சை அரண்மனை, தஞ்சாவூர்
  21. கலச மஹால், சேப்பாக்கம், சென்னை
  22. சொக்கநாத நாயக்கர் அரண்மனை, திருச்சி மலைக்கோட்டை
  23. டேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி
  24. தமுக்கம் அரண்மனை, மதுரை
  25. திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை
  26. பத்மநாபபுரம் அரண்மனை, பத்மநாபபுரம்
  27. பர்ன்ஹில்சு அரண்மனை, ஊட்டி
  28. உஜ்ஜயந்தா அரண்மனை, அகர்தலா, திரிபுரா
  29. நீர்மகால், திரிபுரா
  30. ராஷ்டிரபதி பவன், புதுதில்லி
  31. செங்கோட்டை, புதுதில்லி
  32. சௌமகல்லா அரண்மனை, ஐதராபாத்
  33. பாலாக்ணுமா அரண்மனை, ஐதராபாத்
  34. ஆகா கான் அரண்மனை, புனே
  35. காங்லா அரண்மனை, இம்பால்
  36. ஜெயவிலாஸ் அரண்மனை, குவாலியர்
  37. ராசவாடா அரண்மனை
  38. பளிங்கு அரண்மனை, கொல்கத்தா
  39. பட்டௌதி அரண்மனை, குர்கான், அரியானா
  40. தலாதல் கர், சிவசாகர்
  41. மாத்தியாபாக் அரண்மனை, துப்ரி

மேற்கோள்கள்

[தொகு]