மாத்தியாபாக் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாத்தியாபாக் அரண்மனை
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிஅசாமிய கட்டிடக்கலை
இடம்கவுரிபூர்
அசாம்
இந்தியா
ஆள்கூற்று26°30′N 89°35′E / 26.5°N 89.58°E / 26.5; 89.58
கட்டுவித்தவர்கவுரிபூரின் அரசர்

மாத்தியாபாக் அரண்மனை, இந்திய மாநிலமான அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள கவுரிபூரில் உள்ளது.[1] இந்த அரண்மனை கோடதார் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கவுரிபூரின் ஜமீன்தார்கள் இங்கு தங்குவர். பிரதமேஷ் சந்திர பருவா என்னும் திரைப்பட இயக்குனரும் இங்கு தங்கியுள்ளார். நாட்டுப்புறப் பாடகரான பிரதிமா பருவா பாண்டே, பார்வதி பருவா உள்ளிட்டோரும் தங்கியுள்ளனர்.[2][3]

போக்குவரத்து[தொகு]

துப்ரி நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 9 கி.மீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. குவாஹாட்டி, பக்டோரா ஆகிய இடங்களில் இருந்து இங்கு வந்தடைய போக்குவரத்து வசதிகள் உள்ளன.

சான்றுகள்[தொகு]