ராசவாடா
Appearance
ராசவாடா | |
---|---|
राजवाडा राजबाड़ा | |
ராசவாடா அரண்மனை, இந்தூர் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | மராத்திய, முகலாய வடிவமைப்பு அரண்மனை |
கட்டிடக்கலை பாணி | மராத்தா |
இடம் | இந்தூர், இந்தியா |
உயரம் | 553 m (1,814 அடி) |
தற்போதைய குடியிருப்பாளர் | கசாகி அகியாபி ஓல்கர் தொண்டு நிறுவனம் |
நிறைவுற்றது | 1766 ஓல்கர்களால் |
புதுப்பித்தல் | மார்ச்சு 2007 உசாதேவி ஓல்கர் |
அழிக்கப்பட்டது | 1984-ம் ஆண்டில் கலவரத்தில் தீப்பிடித்ததால் |
கட்டுவித்தவர் | ஓல்கர்கள் |
புதுப்பித்தல் குழு | |
கட்டிடக்கலைஞர்(கள்) | இமான்சு டுத்வாட்கரும் சிரியா பார்கவாவும் |
புதுப்பித்தல் நிறுவனம் | தி டிசைன் செல் |
அமைப்புப் பொறியாளர் | தாமோதர் சர்மா |
பிற வடிவமைப்பாளர் | பாலும் மோந்தே |
விருதுகளும் பரிசுகளும் | ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் பழமை விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. |
மேற்கோள்கள் | |
இன்டாக் இந்தூர் அத்தியாயம் |
ராசவாடா (மராத்தி:राजवाडा), இந்தூரில் உள்ள வரலாற்று முக்கியமான இடமாகும். இது மராத்திய மன்னர்களான ஓல்கர்களால் கட்டபட்ட அரண்மனையாகும். இது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். சத்ரியர்களுக்கு அருகில், ஏழு அடுக்குகளைக் கொண்டு அமைந்துள்ள இக்கட்டிடம் அரசர்களின் செல்வத்தையும், கட்டிடக்கலையின் நுட்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.[1]
கட்டிட அமைப்பு
[தொகு]இக்கட்டிடத்தில் இரண்டு பாகமுள்ளது. முதல் பகுதி நகரத்தின் மையத்திலும் இரண்டாம் பகுதி பழைய நகரத்திலும் உள்ளது. ராசவாடா, மராத்திய, மவுலாய வடிவமைப்பை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. தரைத்தளத்திருந்து மூன்று தளங்கள் கற்களிலும் ஏனைய தளங்கள் மரத்தாலும் செய்யப்பட்டுள்ளது.
படக்காட்சியகம்
[தொகு]-
தீபஒளி காலத்தில் ராசவாடா
-
அகலியாபாய் சிலை கோட்டை முன்பு
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "Rajwada Indore". Tour Travelworld. 2010-03-23. http://www.tourtravelworld.com/heritage-tours/monuments/rajwada-indore.htm. பார்த்த நாள்: 2010-03-23.