உள்ளடக்கத்துக்குச் செல்

மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு மைசூரு நகர மேம்பாட்டு அமைப்பு
நெடுஞ்சாலை அமைப்பு

மைசூர் வெளி சுற்று வட்ட சாலை (Mysore Outer Ring Road) என்பது தென்னிந்திய நகரமான மைசூருக்குள் 42.5 கிலோமீட்டர் (26.4 மைல்கள்) நீளமுடைய சுற்று வட்டச் சாலையாகும். இந்த சாலை முதலில் எட்டு வழிச் சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இணைப்பு சாலை ஒன்றை உருவாக்குவதற்கான நிதியை விடுவிப்பதற்காக ஆறு வழிச் சாலையாகக் குறைக்கப்பட்டது.[1]சாலையின் பெரும்பகுதி 2012 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[2] சாலையின் போக்கில் நான்கு இருப்புப்பாதைப் பாலங்கள் உள்ளன.


குறிப்புகள்[தொகு]