சாலிகிராமம், மைசூர்

ஆள்கூறுகள்: 12°33′42″N 76°15′48″E / 12.561715°N 76.263292°E / 12.561715; 76.263292
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
நகரம்
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ] is located in கருநாடகம்
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
கர்நாடகாவில் சாலிகிராமத்தின் அமைவிடம்
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ] is located in இந்தியா
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ] (இந்தியா)
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ] is located in ஆசியா
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ] (ஆசியா)
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ] is located in புவி
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ]
சாலிகிராமம் [ಸಾಲಿಗ್ರಾಮ] (புவி)
ஆள்கூறுகள்: 12°33′42″N 76°15′48″E / 12.561715°N 76.263292°E / 12.561715; 76.263292
நாடு இந்தியா
மாநிலம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Karnataka
மாவட்டம்மைசூர்
சாலிகிராமம்பொ.ச. 1096
தோற்றுவித்தவர்இராமானுசர்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்11.095 km2 (4.284 sq mi)
ஏற்றம்788 m (2,585 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,836
 • அடர்த்தி1,067/km2 (2,760/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்571 604
தொலைபேசிக் இணைப்பு எண்+91-8223 [08223]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.என்-கேஏ
இணையதளம்karnataka.gov.in

சாலிகிராமம் (Saligrama) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள சாலக்கிராமம் வட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். மாவட்டத்தில் பரப்பளவில் ஐந்தாவது மிகப்பெரிய நகரமான இது காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. இராமானுசர் சில காலம் இப்பகுதியில் இருந்ததால் வைணவர்கள் இந்த இடத்தை புனிதமான இடமாக கருதுகின்றனர்.[1]

சிறீ யோகா நரசிம்மர் சுவாமி கோயில், சமண பசாதிகள் மற்றும் ஒரு ஆசிரமம் உட்பட பல மத தளங்கள், பிரபலமான பழைய கோயில்கள் போன்றவை இங்கு அமைந்துள்ளன. தங்க வியாபாரி நாகேஷ் கெம்பாச்சர் என்பவர் இந்த இடத்தைச் சேர்ந்தவர்.

பின்னணி[தொகு]

12ம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் சிறீ இராமானுசர் இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். அவர் மேல்கோட்டைக்கு அருகில் உள்ள இந்த ஊருக்கு சாலக்கிராமம் என்று பெயரிட்டார். இன்றும் இங்கு அமைந்துள்ள ஒரு குளம் எவ்வித மாசுமிலாமல் பராமரிக்கப்படுகிறது. இந்த குளத்திற்கு எதிரே இராமானுசரின் காலடி செதுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கோயில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin Code: 571604, List of Post Offices, MYSORE, KARNATAKA Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 2018-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிகிராமம்,_மைசூர்&oldid=3806374" இலிருந்து மீள்விக்கப்பட்டது