மைசூர் மித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் மித்ரா
Mysooru Mithra
வகைதின நாளிதழ்
வடிவம்தாள்
நிறுவுனர்(கள்)கே.பி.கணபதி
நிறுவியது1978 ஆம் ஆண்டு
மொழிகன்னட மொழி
தலைமையகம்மைசூர்
இணையத்தளம்https://mysurumithra.com/

மைசூர் மித்ரா (Mysooru Mithra) என்பது கன்னட மொழியில் செய்திகளை வெளியிடும் நாளேடு ஆகும். இது கர்நாடக மாநிலத்தை பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 1978 ஆண்டு கே.பி.கணபதியால் மைசூரில்.தொடங்கப்பட்டது.தற்போது கர்நாடகா மாநிலத்தில் சாமராசநகர், மைசூர், மண்டியா, குடகு, ஹாசன் போன்ற நகரங்களில் இருந்து ஐந்து பதிப்புகளாக வெளியாகின்றது.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jain, S. Bhushan (2007). The Indian Newspaper Society Press Handbook. பக். 789. https://books.google.com/books?id=-L5IAQAAIAAJ&q=mysuru+mithra&dq=mysuru+mithra&hl=en&sa=X&ei=hgnqU4vhD4zj8AW1qoHwDA&ved=0CB8Q6AEwAA. பார்த்த நாள்: 12 August 2014. 
  2. "Editor". Star of Mysore. 30 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Press in India. Office of the Registrar of Newspapers. 2004. பக். 51. https://books.google.com/books?id=NV_gAAAAMAAJ&q=mysuru+mithra&dq=mysuru+mithra&hl=en&sa=X&ei=hgnqU4vhD4zj8AW1qoHwDA&ved=0CDAQ6AEwBA. பார்த்த நாள்: 12 August 2014. 
  4. Ganapathy, K B (1993). The Cross & the Coorgs: a Christian saga in Coorg. Writers Workshop. பக். 6. https://books.google.com/books?id=7ndGAQAAIAAJ&q=mysuru+mithra&dq=mysuru+mithra&hl=en&sa=X&ei=hgnqU4vhD4zj8AW1qoHwDA&ved=0CDQQ6AEwBQ. பார்த்த நாள்: 12 August 2014. 
  5. Rajya Sabha Debates: Appendix, Volumes 204-206. Rajya Sabha Secretariat. 2005. பக். 272. https://books.google.com/books?id=7xpVAAAAYAAJ&q=mysuru+mithra&dq=mysuru+mithra&hl=en&sa=X&ei=hgnqU4vhD4zj8AW1qoHwDA&ved=0CDkQ6AEwBg. பார்த்த நாள்: 12 August 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_மித்ரா&oldid=3333180" இருந்து மீள்விக்கப்பட்டது