மைசூர் பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைசூர் பாக்கு
Mysore pak.jpg
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்நெய், சர்க்கரை, கடலை மாவு
Cookbook: மைசூர் பாக்கு  Media: மைசூர் பாக்கு

மைசூர் பாக்கு என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய கர்நாடக மாநிலப் பகுதியில் தோன்றியது. இப்போது இது இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியர் வாழும் பிற இடங்களிலும் அறியப்பட்ட ஒரு இனிப்பு வகையாக உள்ளது.

வரலாறு[தொகு]

காகசூரா மாதப்பா என்பவர் மைசூர் அரசவையில் சமையல் கலைஞராக இருந்தார். அரசரின் விருப்பத்திற்காக வித்தியாசமான உணவுப் பண்டத்தை தயாரித்தார். சமையல் கலைஞர்கள் (சர்க்கரை) பாகு செய்வதால் நளபாகா என்று அழைக்கப்படுவர். சர்க்கரைப் பாகினால் செய்ததால் இந்த உணவிற்கு மைசூர் பா(க்)கு என்று பெயரிட்டார். [1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_பாக்&oldid=1700145" இருந்து மீள்விக்கப்பட்டது