உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்
Map
12°18′04″N 76°40′05″E / 12.30105°N 76.66798°E / 12.30105; 76.66798
திறக்கப்பட்ட தேதி1892
அமைவிடம்மைசூர், இந்தியா
நிலப்பரப்பளவு245 ஏக்கர் (99 எக்டேர்)
விலங்குகளின் எண்ணிக்கை1101
உறுப்புத்துவங்கள்இந்திய நடுவண் விலங்கியல் பூங்கா ஆணையம்
வலைத்தளம்www.mysorezoo.org

ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் (Sri Chamarajendra Zoological Gardens) என்றழைக்கப்படும் மைசூர் மிருகக்காட்சிசாலை (Mysore Zoo) மைசூர் அரண்மனைக்கு அருகே அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

இத்தோட்டம் 1892ல் 10 ஏக்கர் பரப்பளவில் "அரண்மனை மிருகக்காட்சிசாலை" என்ற பெயரில் துவங்கப்பட்டது. 1902ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

படக்காட்சியகம்

[தொகு]