பத்தாம் சாமராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்தாம் சாமராச உடையார்
மைசூர் மகாராஜா
Chamaraja Wodeyar 1863-94.jpg
பத்தாம் சாமராச உடையார்
ஆட்சி1868 - 1894
முடிசூட்டு விழா23 செப்டெம்பர் 1868
முன்னிருந்தவர்மூன்றாம் கிருட்டிணராச உடையார்
பின்வந்தவர்நான்காம் கிருட்டிணராச உடையார்
துணைவர்லக்சுமிவிலாச சனித்தான ஸ்ரீ பிரதாப குமரி அம்மணி அவரு
வாரிசு(கள்)நான்காம் கிருட்டிணராச உடையார், கன்டீவர நசிம்ஹராஜ உடையார், ஜெயலக்சுமி அம்மணி, கிருஷ்ணராஜ அம்மணி, சலுவயா அம்மணி
மரபுஉடையார் அரச வம்சம்
தந்தைசர்டர் சிக்க கிரிஷ்ண சிக்க உர்ஸ்
தாய்ராஜகுமாரி ஸ்ரீ புத் குமாரி அவரு
பிறப்பு22 பெப்ரவரி 1863
சாமுண்டி மலை, மைசூர், மைசூர் அரசு
இறப்பு28 திசம்பர் 1894
கொல்கத்தா
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

மகாராஜ ஸ்ரீ சேர் பத்தாம் சாமராச உடையார் (பெப்ரவரி 22, 1863 - 28 டிசெம்பர் 1894) அல்லது சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1868 தொடக்கம் 1894 வரை திகழ்ந்தார். [1] இவரின் முன் மூன்றாம் கிருட்டிணராச உடையார் ஆட்சியில் இருந்தார், இவரின் பின் நான்காம் கிருட்டிணராச உடையார் ஆட்சிக்கு வந்தார். 22 பெப்ரவரி 1863 அன்று இவர் பிறந்தார். 28 திசம்பர் 1894 திசம்பர் (அதாவது இவர் இறக்கும் வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவரின் அம்மா லக்சுமிவிலாச சனித்தான ஸ்ரீ பிரதாப குமரி அம்மணி அவரு மூன்றாம் கிருட்டிணராச உடையாருடைய மகள் ஆவார். இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]