உள்ளடக்கத்துக்குச் செல்

மேலூர், நீலகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
643221
வாகனப் பதிவுTN-43
அருகிலுள்ள நகரம்கோயம்புத்தூர்
இந்தியாவின் தட்பவெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

மேலூர் (Melur, Nilgiris) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி கிராமமாகும். இது உதகமண்டலத்திலிருந்து தெற்கே 14 கி. மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 13 கி. மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 505 கி. மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.[1]

மக்கள்தொகை

[தொகு]

மேலூரில் மொத்த மக்கள்தொகை 13,244 ஆகும். இங்குள்ள வீடுகளின் எண்ணிக்கை 3944 ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Melur". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
  2. "Melur population" (PDF). censusindia.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலூர்,_நீலகிரி&oldid=4068762" இலிருந்து மீள்விக்கப்பட்டது