பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2023–2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2023–2024
ஆத்திரேலியா
பாக்கித்தான்
காலம் 6 திசம்பர் 2023 – 7 சனவரி 2024
தலைவர்கள் பாட் கம்மின்ஸ் சான் மசூத்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் மிட்செல் மார்ஷ் (344)[1] முகமது ரிசுவான் (193)[1]
அதிக வீழ்த்தல்கள் பாட் கம்மின்ஸ் (19)[2] ஆமிர் சமால் (18)[2]
தொடர் நாயகன் பாட் கம்மின்ஸ் (ஆசி)

பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2023 திசம்பர், 2024 சனவரியில் தேர்வு ஆட்டங்களில் விளையாடியது.[3] இவ்வணிகள் பெனாட்–காதிர் கோப்பைக்காக விளையாடின. இத்தேர்வுத் தொடர் தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[4][5][6]

அணிகள்[தொகு]

 ஆத்திரேலியா[7]  பாக்கித்தான்[8]

தேர்வுத் தொடர்[தொகு]

1-ஆவது தேர்வு[தொகு]

14–18 திசம்பர் 2023
ஓட்டப்பலகை
487 (113.2 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 164 (211)
ஆமர் சமால் 6/111 (20.2 நிறைவுகள்)
271 (101.5 நிறைவுகள்)
இமாம்-உல்-ஹக் 62 (199)
நேத்தன் லியோன் 3/66 (24 நிறைவுகள்)
5/233வி (63.2 நிறைவுகள்)
உஸ்மான் கவாஜா 90 (190)
குராம் சாசாது 3/45 (16 நிறைவுகள்)
89 (30.2 நிறைவுகள்)
சவூத் சக்கீல் 24 (51)
ஜோஷ் ஹேசல்வுட் 3/13 (7.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 360 ஓட்டங்களால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), சோயல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: மிட்செல் மார்ஷ் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆமர் சமால், குராம் சாசாது (பாக்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • சான் மசூத் முதல்டவையாகப் பாக்கித்தான் அணிக்குத் தலைமை தாங்கினார்.[9]
  • பாபர் அசாம் (பாக்) தனது 50-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
  • ஆமர் சமால் முதலாவது தேர்வுப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தானுக்காக இவ்விலக்கை எட்டிய 14-ஆவது வீரரானார்.[11]
  • நேத்தன் லியோன் (ஆசி) 3-ஆவது ஆத்திரேலியராக (8-ஆவது உலகளவில் வீரராக) 500 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.[12]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் –2.[13] பாக்கித்தான் பந்துவீச்சில் மெதுவாக விளையாடியதால் அதற்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டன.

2-ஆவது தேர்வு[தொகு]

26–30 திசம்பர் 2023
ஓட்டப்பலகை
318 (96.5 நிறைவுகள்)
மார்னஸ் லபுஷேன் 63 (155)
ஆமர் சமால் 3/64 (19 நிறைவுகள்)
264 (73.5 நிறைவுகள்)
அப்துல்லா சாஃபிக் 62 (109)
பாட் கம்மின்ஸ் 5/48 (20 நிறைவுகள்)
262 (84.1 நிறைவுகள்)
மிட்செல் மார்ஷ் 96 (130)
மீர் அம்சா 4/32 (18.1 நிறைவுகள்)
237 (67.2 நிறைவுகள்)
ஷான் மசூத் 60 (71)
பாட் கம்மின்ஸ் 5/49 (18 நிறைவுகள்)
ஆத்திரேலியா 79 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), சோயல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: பாட் கம்மின்ஸ் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக முதல் நாளில் 66 ஓவர்கள் மட்டும் விளையாடப்பட்டது.
  • பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது 250-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[14]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0.

3-ஆவது தேர்வு[தொகு]

3–7 சனவரி 2024
ஆட்டவிபரம்
313 (77.1 நிறைவுகள்)
முகமது ரிசுவான் 88 (103)
பாட் கம்மின்ஸ் 5/61 (18 நிறைவுகள்)
299 (109.4 நிறைவுகள்)
மார்னஸ் லபுஷேன் 60 (147)
ஆமிர் சமால் 6/69 (21.4 நிறைவுகள்)
115 (43.1 நிறைவுகள்)
சயீம் அயூப் 33 (53)
ஜோஷ் ஹேசல்வுட் 4/16 (9 நிறைவுகள்)
2/130 (25.5 நிறைவுகள்)
மார்னஸ் லபுஷேன் 62* (73)
சஜித் கான் 2/49 (11 நிறைவுகள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: ஆமிர் சமால் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • சயீம் அயூப் (பக்) தனது முதலாவது தேவுப் போட்டியில் விளையாடினார்.
  • டேவிட் வார்னர் (ஆசி) தனது கடைசி தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[15]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Most runs in the Pakistani cricket team in Australia in 2023–24 Test series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2024.
  2. 2.0 2.1 "Most wickets in the Pakistani cricket team in Australia in 2023–24 Test series". பார்க்கப்பட்ட நாள் 6 January 2024.
  3. "Schedule revealed for 2023-24 Aussie summer of cricket" (in en). Cricket.com. 14 May 2023. https://www.cricket.com.au/news/australia-international-summer-cricket-schedule-tickets-pakistan-west-indies-south-africa-2023-24/2023-05-14. 
  4. "Blockbuster schedule announced as Australia host Pakistan in new WTC cycle". International Cricket Council. 14 May 2023. https://icc-cricket.com/news/3344111. 
  5. "Australia men set to host Pakistan and West Indies in packed home summer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
  6. "Australia to host Pakistan, West Indies and South Africa during 2023-24 season". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
  7. "Morris recalled to Test squad as selectors back Warner in Perth". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023.
  8. "Pakistan call up Saim Ayub and Khurram Shahzad for Australia Test tour". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 November 2023.
  9. "Aamir, Khurram to make Test debut as Pakistan playing XI announced". Geo News. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  10. "Masood's Pakistan out to buck history against high-flying Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  11. "Aamer Jamal bags six-fer on Test debut as Australia bowled out for 487 on second day". The News. பார்க்கப்பட்ட நாள் 15 December 2023.
  12. "After Warne, Muralitharan and Kumble, Nathan Lyon becomes fourth spinner to claim 500 Test wickets". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
  13. "Pakistan lose WTC25 points after first Test sanctions". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 December 2023.
  14. "AUS vs PAK, 2nd Test: Cummins takes 10 to lead Australia to Pakistan series triumph". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
  15. McGlashan, Andrew (1 January 2024). "Warner: 'I had Lord's penciled in as my last Test'". ESPNcricinfo இம் மூலத்தில் இருந்து 2 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240102060144/https://www.espncricinfo.com/story/australia-news-david-warner-reveals-lord-s-would-have-been-his-last-test-if-he-hadn-t-scored-runs-1414948. 

வெளி இணைப்புகள்[தொகு]