நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ
இயக்கம்மணிவண்ணன்
கதைமணிவண்ணன்
திரைக்கதைமணிவண்ணன்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புசத்யராஜ்
மணிவண்ணன்
சீமான்
மிருதுலா முரளி
கோமல் சர்மா
வர்சா அசுவதி
கலையகம்வி கவுசு புரடெக்சன்சு
வெளியீடு10 மே 2013 (2013-05-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ, என்பது வெளிவரவிருக்கும் அரசியல் தமிழ்த் திரைப்படம். இப்படம் மே 10, 2013 அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தமிழ்த் திரைப்பட தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]