கோமல் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமல் சர்மா
பிறப்பு(1990-11-06)நவம்பர் 6, 1990
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை, ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை, model

கோமல் சர்மா, நடிகை மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஆவார்[1] . இவர் நாகராஜ சோழன் எம். ஏ. எம். எல். ஏ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

திரை வரலாறு[தொகு]

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2011 சட்டப்படி குற்றம் தமிழ்
2012 ஊதாரி தமிழ் படபிடிப்பில்
2013 அனு தெலுங்கு படப்பிடிப்பில்
நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. Manigandan K R (2011-03-18). "Komal spills the beans". The Times Of India. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமல்_சர்மா&oldid=3552180" இலிருந்து மீள்விக்கப்பட்டது