உள்ளடக்கத்துக்குச் செல்

வர்சா அசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்ஷா அசுவதி
பிறப்புவர்ஷா அசுவதி
ஏப்ரல் 22, 1989 (1989-04-22) (அகவை 35)
கொல்கத்தா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009 –இற்றை
வலைத்தளம்
http://www.varshaashwathi.com

வர்ஷா அசுவதி ஓர் தமிழ்த்திரைப்பட நடிகை, 2009 ஆண்டில் பேராண்மை திரைப்படத்தின் மூலமாக நடிப்புலகினுள் நுழைந்தார், நீர்ப்பறவை திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

வர்ஷா மேற்கு வங்கத்தில் பிறந்தவர், அவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் வந்து குடியேறினர், அவருடைய தந்தை கப்பல் பொறியியலாளர்.

திரைப்பட விபரம்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2009 பேராண்மை துள்சி தமிழ்
2012 நீர்ப்பறவை அக்னிசு தமிழ்
2012 நாகராஜ சோழன் தமிழ்
2012 பனி விழும் மலர்வனம் மலர் தமிழ்
2012 டோன்ட் வோரி பி ஹாப்பி தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்சா_அசுவதி&oldid=2519746" இலிருந்து மீள்விக்கப்பட்டது