நல்லாண் பிள்ளை பெற்றாள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்லாண் பிள்ளை பெற்றாள் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
நல்லாண் பிள்ளை பெற்றாள் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் செஞ்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும் கடலாடி குளத்தில் இருந்து மேற்கே 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. விழுப்புரம் மாவட்டத்திலேயே அதிக ஆசிரியர்களைக் கொண்ட ஊர் எனப் பெயர் பெற்றது.