தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2021
Flag of Sri Lanka.svg
இலங்கை
Flag of South Africa.svg
தென்னாப்பிரிக்கா
காலம் 2 – 14 செப்டம்பர் 2021
தலைவர்கள் தசுன் சானக்க தெம்ப பவுமா
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சரித் அசலங்க (196) ஜான்மன் மாலன் (162)
அதிக வீழ்த்தல்கள் துஷ்மந்த சமீரா (4)
வனிந்து அசரங்கா (4)
மகீசு தீக்சன (4)
தப்ரைசு சாம்சி (8)
தொடர் நாயகன் சரித் அசலங்க (இல)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் தினேஸ் சந்திமல் (71) குவின்டன் டி கொக் (153)
அதிக வீழ்த்தல்கள் வனிந்து அசரங்கா (3) யோன் போர்ச்சூன் (5)
தொடர் நாயகன் குவின்டன் டி கொக் (தெ.ஆ)

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி 2021 செப்டம்பரில் இலங்கையில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] ஒருநாள் போட்டித் தொடர் "2020–2023 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்ட சூப்பர் லீக்" போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.[3][4]

இத்தொடர் தொடக்கத்தில் 2020 சூன் மாதத்தில் இடம்பெறுவதாக இருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகவும்,[5][6][7] 2020 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் காரணமாகவும்[8] பின்போடப்பட்டது.

இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஆர். பிரேமதாசா அரங்கில் பாதுகாப்புக் கவசங்களுடன் நடைபெறும் என 2021 சூலை 30 இல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம் உறுதிப்படுத்தியது.[9][10] இலங்கை 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.[11][12][13] தென்னாப்பிரிக்கா மூன்று ஆட்ட ப20இ தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியீட்டியது.[14][15]

அணிகள்[தொகு]

 இலங்கை  தென்னாப்பிரிக்கா
ஒருநாள், ப20இ போட்டிகள்[16] ஒருநாள்[17] ப20இ[18]

ஒருநாள் தொடர்[தொகு]

1-வது ஒருநாள்[தொகு]

2 செப்டம்பர் 2021
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை Flag of Sri Lanka.svg
300/9 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
286/6 (50 நிறைவுகள்)
அவிஷ்கா பெர்னாண்டோ 118 (115)
கேசவ் மகராஜ் 2/30 (10 நிறைவுகள்)
இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: அவிஷ்கா பெர்னாண்டோ (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 10, தென்னாப்பிரிக்கா 0.

2-வது ஒருநாள்[தொகு]

4 செப்டம்பர் 2021
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
283/6 (47 நிறைவுகள்)
 இலங்கை
197 (36.4 நிறைவுகள்)
ஜானிமன் மாலன் 121 (135)
சமிக்கா கருணாரத்தின 2/24 (5 நிறைவுகள்)
சரித் அசலங்க 77 (69)
தப்ரைசு சாம்சி 5/49 (7.4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 67 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: ஜானிமன் மாலன் (தெ.ஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இலங்கைஇன் வெற்றி இலக்கு 41 நிறைவுகளுக்கு 265 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • ஜோர்ஜ் லிண்டே (தெஆ) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • கேசவ் மகராஜ் முதல் தடவையாக ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிகாவுக்காக தலைவராக விளையாடினார்.[19]
  • தப்ரைசு சாம்சி ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது ஐந்ட்ய்ஹு இலக்குகளைக் கைப்பற்றினார்.[20]
  • உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 0, தென்னாப்பிரிக்கா 10.

3-வது ஒருநாள்[தொகு]

7 செப்டம்பர் 2021
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை Flag of Sri Lanka.svg
203/9 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
125 (30 நிறைவுகள்)
சரித் அசலங்க 47 (71)
கேசவ் மகராஜ் 3/38 (10 நிறைவுகள்)
ஆஇன்ரிக் கிளாசன் 22 (30)
மகீசு தீக்சன 4/37 (10 நிறைவுகள்)
இலங்கை 78 ஓட்டங்களால் வெற்றி.
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), லிண்டன் அனிபால் (இல)
ஆட்ட நாயகன்: துஷ்மந்த சமீரா (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மகீசு தீக்சன (இல) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடி, முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றினார்.[21]
  • உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 10, தென்னாப்பிரிக்கா 0.

ப20இ தொடர்[தொகு]

1-வது ப20இ[தொகு]

10 செப்டம்பர் 2021
20:00
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
163/5 (20 நிறைவுகள்)
 இலங்கை
135/6 (20 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 66* (54)
கேசவ் மகராஜ் 1/19 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 28 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பிரகீத் ரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: எய்டென் மார்க்ரம் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மகீசு தீக்சன (இல), கேசவ் மகராஜ் (தெஆ) தமது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினர்.

2-வது ப20இ[தொகு]

12 செப்டம்பர் 2021
20:00
ஆட்டவிபரம்
இலங்கை Flag of Sri Lanka.svg
103 (18.1 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
105/1 (14.1 நிறைவுகள்)
குசல் பெரேரா 30 (25)
தப்ரைசு சம்சி 3/20 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 9 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: தப்ரைசு சம்சி (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பிரவீன் ஜயவிக்கிரம (இல) தனது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினார்.

3-வது ப20இ[தொகு]

14 செப்டம்பர் 2021
20:00
ஆட்டவிபரம்
இலங்கை Flag of Sri Lanka.svg
120/8 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
121/0 (14.4 நிறைவுகள்)
குசல் பெரேரா 39 (33)
யோன் போர்ச்சுன் 2/21 (4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 10 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "South Africa tour of Sri Lanka schedule released". The Papare. 30 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "South Africa to tour Sri Lanka for three ODIs and T20Is each in September". ESPN Cricinfo. 30 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. 11 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. 11 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "South Africa tour of Sri Lanka 2020 likely to be postponed". The Papare. 3 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. "South Africa's June tour of Sri Lanka postponed". ESPN Cricinfo. 20 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
  7. "CSA and SLC jointly announce postponement of Proteas Tour to Sri Lanka". Cricket South Africa. 1 மே 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
  8. "South Africa's tours of West Indies and Sri Lanka postponed indefinitely". ESPN Cricinfo. 1 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  9. OfficialCSA (30 July 2021). "CONFIRMED The #Proteas will travel to Sri Lanka for 3 ODIs and 3 T20Is from 2-14 September. All matches will be played at the Premadasa in Colombo" (Tweet).
  10. "South Africa to tour Sri Lanka in Sept for limited-overs series". ANI News. 30 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Avishka, Charith star as Sri Lanka hold on to a crucial win". The Papare. 5 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Sri Lanka vs South Africa, 2nd ODI: South Africa beat Sri Lanka by 67 runs (D/L method)". Cricket World. 5 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Debutant Maheesh Theekshana spins Sri Lanka to series victory". ESPN Cricinfo. 7 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Spinners, de Kock lead South Africa to series win". ESPN Cricinfo. 12 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Openers demolish Sri Lanka after bowling strangle as South Africa sweep series". ESPN Cricinfo. 14 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Sri Lanka announce 22-man squad for South Africa series". The Papare. 30 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Quinton de Kock, David Miller and Lungi Ngidi to miss ODI leg of South Africa's Sri Lanka tour". ESPN Cricinfo. 12 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Pretorius returns as Proteas name squads for Sri Lanka white-ball series". International Cricket Council. 12 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  19. "South Africa need a spin intervention against improving Sri Lanka". ESPN Cricinfo. 4 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  20. "Malan 121, Shamsi five-for level series for South Africa in rain-hit game". ESPN Cricinfo. 4 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  21. "Proteas' batting collapse hands ODI series victory to Sri Lanka". News24. 7 September 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]