திருவாங்கூர் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவாங்கூர் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: அணில்
பேரினம்: பறக்கும் அணில்
இனம்: P. fuscocapillus
இருசொற் பெயரீடு
Petinomys fuscocapillus
(செர்டான், 1847)

திருவாங்கூர் பறக்கும் அணில், தென்இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் பறக்கும் அணில்கள் ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வினம், 1989ல் 100 அண்டுகள் கழித்து மீண்டும் மைசூர் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்களால் அடையளப்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]