விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction
|type = தேர்வு நிலை பேரூராட்சி
|native_name = விராலிமலை
|other_name =
|district = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
|state_name = தமிழ்நாடு
|nearest_city = [[திருச்சி]]
|parliament_const = கரூர்
|assembly_const = விராலிமலை
|civic_agency =
|skyline =
|skyline_caption =
|latd = 10 |latm = 36|lats = 6
|longd= 78 |longm= 32|longs= 47
|locator_position = வலது
|area_total =
|area_magnitude =
|altitude = 137
|population_total = 38,883
|population_as_of = 2011
|population_density =
|sex_ratio =
|literacy =
|area_telephone = 04339
|postal_code = 621316
|vehicle_code_range = TN 55
|climate=
|website= www.viralimalai.com
}}

'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]], [[விராலிமலை]]யில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். . இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref>விராலி மலை ஓர் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும் மாவட்டத்தின் மூன்றாவதுபெரிய நகரம் ஆகும் புது க் ோ ட்டை அறந்தாங்கி அடுத்துபெரிய நகரம் ஆகும் இன்னும் சிறிது வருடத்தில் மாவட்டத்தின் முதல்பெரிய நகரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

15:39, 2 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

விராலிமலை தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில், விராலிமலையில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். . இது திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகை]]யும் கொண்டது.[1]விராலி மலை ஓர் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும் மாவட்டத்தின் மூன்றாவதுபெரிய நகரம் ஆகும் புது க் ோ ட்டை அறந்தாங்கி அடுத்துபெரிய நகரம் ஆகும் இன்னும் சிறிது வருடத்தில் மாவட்டத்தின் முதல்பெரிய நகரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

விராலிமலை குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.

வரலாறு

குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது.[2] இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.

விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும். [3]

மயில் உய்வகம்

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. விராலிமலை முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்

  1. Viralimalai Population Census 2011
  2. Pudukkottai District#Pandya empire
  3. Sundarsuman center for Arts and Culture, Pudukkottai More details on Viralimalai
  4. Services International, Viralimalai Sanctuary Viralimalai Sanctuary
  5. Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 Declaring Viralimalai as a heritage place
"https://ta.wikipedia.org/w/index.php?title=விராலிமலை&oldid=2829451" இலிருந்து மீள்விக்கப்பட்டது