தாண்டல் உலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தாண்டல் உலோகங்கள்''' (''Transition metals'') என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.
'''தாண்டல் உலோகங்கள்''' (''Transition metals'') என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.


==வரைவிலக்கணம்==
IUPAC வரைவிலக்கணம்:-


[[தூய மற்றும் பிரயோக இரசாயனவியலுக்கான சர்வதேச சங்கம்|IUPAC]]யின் வரைவிலக்கணப்படி,<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref> தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்.
<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref> தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref>.


IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத ஸ்காண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன.

==உள்ளடக்கப்படும் மூலகங்கள்==
{| class=wikitable border="1" cellpadding="4" cellspacing="0" style="margin:0.5em 1em 0.5em 0; text-align:center; background:{{element color|transition metal}}; border: 1px solid {{element color|table border}}; padding:2px; font-size: 95%;"
|-
! colspan=11 style="background-color:{{element color|table title}}" | தாண்டல் உலோகங்கள்
|- style="background:{{element color|table header}}" |
! கூட்டம்
! 3
!4
!5
!6
!7
!8
!9
!10
!11
!12
|-
! style="background:{{element color|table colheader}}" | [[நான்காம் ஆவர்த்தன மூலகங்கள்]]
|[[ஸ்கான்டியம்|Sc]] 21
|[[டைட்டானியம்|Ti]] 22
|[[வனேடியம்|V]] 23
|[[குரோமியம்|Cr]] 24
|[[மங்கனீசு|Mn]] 25
|[[இரும்பு|Fe]] 26
|[[கோபால்ட்|Co]] 27
|[[நிக்கல்|Ni]] 28
|[[செப்பு|Cu]] 29
|[[துத்த நாகம்|Zn]] 30
|-
! style="background:{{element color|table colheader}}" | [[ஐந்தாம் ஆவர்த்தன மூலகங்கள்]]
|[[Yttrium|Y]] 39
|[[Zirconium|Zr]] 40
|[[Niobium|Nb]] 41
|[[Molybdenum|Mo]] 42
|[[Technetium|Tc]] 43
|[[Ruthenium|Ru]] 44
|[[ரோடியம்|Rh]] 45
|[[Palladium|Pd]] 46
|[[வெள்ளி|Ag]] 47
|[[காட்மியம்|Cd]] 48
|-
! style="background:{{element color|table colheader}}" | [[Period 6 element|Period 6]]
| style="background-color:{{element color|table mark}}" | [[Lanthanides|57–71]]
|[[Hafnium|Hf]] 72
|[[Tantalum|Ta]] 73
|[[தங்குதன்|W]] 74
|[[Rhenium|Re]] 75
|[[ஒசுமியம்|Os]] 76
|[[Iridium|Ir]] 77
|[[பிளாட்டினம்|Pt]] 78
|[[தங்கம்|Au]] 79
|[[இரசம்|Hg]] 80
|-
! style="background:{{element color|table colheader}}" | [[Period 7 element|Period 7]]
| style="background-color:{{element color|table mark}}" | [[Actinides|89–103]]
|[[Rutherfordium|Rf]] 104
|[[Dubnium|Db]] 105
|[[Seaborgium|Sg]] 106
|[[Bohrium|Bh]] 107
|[[Hassium|Hs]] 108
|style="background:{{element color|unknown}}" | [[Meitnerium|Mt]] 109
|style="background:{{element color|unknown}}" | [[Darmstadtium|Ds]] 110
|style="background:{{element color|unknown}}" | [[Roentgenium|Rg]] 111
|[[Copernicium|Cn]] 112
|}

இங்கு d<sup>10</sup> s<sup>2</sup> இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn<sup>2+</sup> அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத்தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

08:53, 22 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

தாண்டல் உலோகங்கள் (Transition metals) என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.

IUPAC வரைவிலக்கணம்:-

[1] தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்[2].

IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத ஸ்காண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன.

உள்ளடக்கப்படும் மூலகங்கள்

தாண்டல் உலோகங்கள்
கூட்டம் 3 4 5 6 7 8 9 10 11 12
நான்காம் ஆவர்த்தன மூலகங்கள் Sc 21 Ti 22 V 23 Cr 24 Mn 25 Fe 26 Co 27 Ni 28 Cu 29 Zn 30
ஐந்தாம் ஆவர்த்தன மூலகங்கள் Y 39 Zr 40 Nb 41 Mo 42 Tc 43 Ru 44 Rh 45 Pd 46 Ag 47 Cd 48
Period 6 57–71 Hf 72 Ta 73 W 74 Re 75 Os 76 Ir 77 Pt 78 Au 79 Hg 80
Period 7 89–103 Rf 104 Db 105 Sg 106 Bh 107 Hs 108 Mt 109 Ds 110 Rg 111 Cn 112

இங்கு d10 s2 இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn2+ அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத்தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "transition element". Compendium of Chemical Terminology Internet edition.
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "transition element". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டல்_உலோகம்&oldid=1649931" இலிருந்து மீள்விக்கப்பட்டது