பயனர்:G.Kiruthikan

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


  Ecologia.jpgஇந்தப் பயனர் உயிரியலில் பயிற்சி பெற்றவர்  பெயர்: ஞானச்செல்வம் கிருத்திகன்(G.Kiruthikan)

  பிறப்பு: திருகோணமலை, இலங்கை (23.06.1997)

  வாழும் நாடு: இலங்கை

  தொழில்: மாணவன் , மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக் கழகம் (டிசெம்பர் 2017 இலிருந்து)


  பதக்கங்கள்[தொகு]

  Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
  புதிய கட்டுரைகளை உருவாக்குவதுடன் உரையாடல்களிலும் ஆர்வத்துடன் பங்குபற்றுவதற்காக இப்பதக்கம்! மதனாகரன் (பேச்சு) 13:07, 11 செப்டெம்பர் 2012 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
  அறிவியல் தொடர்பாக தொடர்ச்சியாக பல நல்ல கட்டுரைகளை ஆக்கி வரும் தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். கிருஷ்ணா (பேச்சு) 09:32, 10 திசம்பர் 2012 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  Wiki medal.jpg சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்
  வணக்கம்! உங்களைப் போன்றே சிறந்த பல கட்டுரைகளை உருவாக்கிட எனக்கும் ஆசை! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:40, 20 ஏப்ரல் 2014 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  Science Barnstar Hires.png அறிவியல் பதக்கம்
  பாராட்டுகள்! அன்புடன்... மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 9 மே 2014 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:G.Kiruthikan&oldid=3258985" இருந்து மீள்விக்கப்பட்டது