இரவீந்திர தீர்த்தா
Appearance
இரவீந்திர தீர்த்தா | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | பண்பாடு |
கட்டிடக்கலை பாணி | நவீன / பெங்காலி (சாந்திநிகேதன்i) |
இடம் | நர்கெல் பாகன், புது நகரம், கொல்கத்தா பெருநகரப் பகுதி,[1] மேற்கு வங்காளம், இந்தியா |
நிறைவுற்றது | 2011-12 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 5 ஏக்கர் |
இரவீந்திர தீர்த்தா (Rabindra Tirtha) அல்லது தாகூர் யாத்திரை என்பது கொல்கத்தாவின் புது நகரம் I-இன் செயல் பகுதியின் நர்கெல் பாகனில் உள்ள ஒரு பண்பாட்டு மையமாகும் . இது இரவீந்திரநாத் தாகூருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வங்காள வீட்டு வசதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். மேலும் இது தாகூரின் ஓவியங்கள், காப்பகங்கள், ஆராய்ச்சி மையம், கலையரங்கம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.[2] தாகூரைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான தங்குமிடமும் உள்ளது.[3] இது 8 ஆகத்து 2012 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது.[4]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "North 24 Parganas district" இம் மூலத்தில் இருந்து 8 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190608011413/https://www.wbtourismgov.in/destination/district/north_24_parganas#lb7.
- ↑ Inside Rabindra Tirtha, Publisher: Official Website, Date: 13 September 2013
- ↑ ‘Will make Kolkata world’s cultural capital’
- ↑ Chakraborti, Suman (8 August 2012). "Chief minister Mamata Banerjee inaugurates Rabindra Tirtha in Rajarhat". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/Chief-minister-Mamata-Banerjee-inaugurates-Rabindra-Tirtha-in-Rajarhat-/articleshow/15401584.cms. பார்த்த நாள்: 18 November 2018.