சாலிமர் தொடருந்து நிலையம்
தோற்றம்
சாலிமார் இரயில் நிலையம், மேற்கு வங்காளம், இந்தியா | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | சிப்பூர், ஹூக்ளி, மேற்கு வங்காளம், இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 22°33′18″N 88°18′55″E / 22.555109°N 88.315372°E | ||||
| ஏற்றம் | 4.500 மீட்டர்கள் (14.76 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | தென்கிழக்கு இரயில்வே மண்டலம் | ||||
| தடங்கள் | சாலிமர்-சாந்த்ராகாச்சி | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 18 | ||||
| இணைப்புக்கள் | சாலிமர் மெட்ரோ நிலையம், சாலிமர் படகுத்துறை, கொல்கத்தா மெட்ரோ 2, சாலிமர் பேரூந்து நிறுத்தம் | ||||
| கட்டமைப்பு | |||||
| தரிப்பிடம் | Available | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | Available | ||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் (சக்கர நாற்காலி) | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | SHM | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்கிழக்கு இரயில்வே மண்டலம் | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1905 | ||||
| மின்சாரமயம் | 2001 | ||||
| சேவைகள் | |||||
|
அருகமைந்த இரயில் நிலையங்கள்: கொல்கத்தா புறநகர் இரயில் நிலையம்
| |||||
| |||||
சாலிமர் தொடருந்து நிலையம் (Shalimar railway station (SHM), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா பெருநகரப் பகுதியான ஹவுராவுக்கு அருகில் உள்ள சிப்பூர் எனுமிடத்தில் உள்ளது.[1] இது ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ளது. மேலும் இது கொல்கத்தா மெட்ரோவின் ஐந்து பெரிய நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மற்றவைகள் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம், சியால்தா தொடருந்து நிலையம், கொல்கத்தா தொடருந்து நிலையம், சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம் ஆகும்.