உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்கத்தா தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 22°36′05″N 88°23′03″E / 22.6012775°N 88.3841474°E / 22.6012775; 88.3841474
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Kolkata
இந்திய இரயில்வே மற்றும் கொல்கத்தா புறநகர் இரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பெல்கசியா, கொல்கத்தா, மேற்கு வங்காளம், 700037
 இந்தியா
ஆள்கூறுகள்22°36′05″N 88°23′03″E / 22.6012775°N 88.3841474°E / 22.6012775; 88.3841474
ஏற்றம்9 மீட்டர்கள் (30 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்கிழக்கத்திய தொடருந்து மண்டலம்
தடங்கள்கொல்கத்தா வட்ட இருப்புப் பாதை
நடைமேடை6
இருப்புப் பாதைகள்8
இணைப்புக்கள்கொல்கத்தா மெட்ரோ நிலையம் (நீலம்) பெல்கசியா மெட்ரோ நிலையம், பேருந்து நிலையம், ஆர் ஜி கர் மருத்துவமனை, வாடகை கார் நிறுத்தம்
கட்டமைப்பு
தரிப்பிடம்ஆம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம் (சக்கர நாற்காலி)
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுKOAA
மண்டலம்(கள்) கிழக்கத்திய தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) சியால்டா
வரலாறு
திறக்கப்பட்டது2006
மறுநிர்மாணம்2014
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்சித்பூர் செண்டிரல்
பயணிகள்
பயணிகள் நாள்தோறும் 6 இலட்சம் பயணிகள்
சேவைகள்
Lua error in package.lua at line 80: module 'Module:Adjacent stations/கொல்கத்தா புறநகர் நிலையம்' not found.
அமைவிடம்
Map
கொல்கத்தா தொடருந்து நிலையத்தின் காட்சி

கொல்கத்தா தொடருந்து நிலையம் (Kolkata railway station (KOAA), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான வடக்கு கொல்கத்தாவில் 2006ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொடருந்து நிலையம் ஆகும்.[1][2]இந்நிலையம் 6 நடைமேடைகள் கொண்டது. 2006ஆம் ஆண்டிற்கு முன்னர் இவ்விடத்தில் சித்பூர் தொடருந்து நிலையம் இருந்தது. கொல்கத்தாவின் 5 பெரிய தொடருந்து நிலையங்களில் இதுவம் ஒன்றாகும். இந்நிலையம் கொல்கத்தா மெட்ரோ நிலையங்களின் தலைமையகமாக உள்ளது. இந்நிலையத்திலிருந்து நாள்தோறும் 25 தொடருந்துகளும்[3].6 இலட்சம் பயணிகளும் பயணிக்கின்றனர்.

படக்காட்சிகள்

[தொகு]
இரவில் கொல்கத்தா தொடருந்து நிலையம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Railway Stations in Kolkata
  2. "Kolkata Railway Station Map/Atlas ER/Eastern Zone - Railway Enquiry".
  3. Departures from KOAA/Kolkata (5 PFs)

வெளி இணைப்புகள்

[தொகு]