விவேகானந்தா மகளிர் கல்லூரி, கொல்கத்தா
Appearance
விவேகானந்தா மகளிர் கல்லூரி முதன்மை வாயில் | |
வகை | இளநிலை, முதுநிலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1961 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
முதல்வர் | சோமா பட்டாச்சாரியா |
அமைவிடம் | வைரத்துறைமுகம் சாலை, ஜாடு குடியிருப்பபு , பாரிசா, கொல்கத்தா , , 700008 , 22°29′19″N 88°18′49″E / 22.4885787°N 88.3135686°E |
வளாகம் | நகரம் |
மொழி | பெங்காலி, ஆங்கிலம் |
இணையதளம் | www |
விவேகானந்தா மகளிர் கல்லூரி (Vivekananda College for Women) என்பது 1961-ல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் உள்ள பாரிசாவில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடங்கள் போதிக்கப்படுகின்றன. விவேகானந்த மகளிர் கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- மானுடவியல்
- புள்ளியியல்
- உளவியல்
- திரைப்பட தயாரிப்பு
- ஆடை வடிவமைப்பு
கலை
[தொகு]- பெங்காலி
- ஆங்கிலம்
- சமசுகிருதம்
- வரலாறு
- நிலவியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- கல்வி
- சமூகவியல்
- இசை
அங்கீகாரம்
[தொகு]விவேகானந்த மகளிர் கல்லூரி, புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] 2006ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் B++ தரம் வழங்கப்பட்டது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of University of Calcutta. It is a women's college of repute in South Calcutta". Archived from the original on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
- ↑ Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- விவேகானந்தா மகளிர் கல்லூரி பரணிடப்பட்டது 2022-09-01 at the வந்தவழி இயந்திரம்